Bản dịch ý nghĩa nội dung Qur'an - 简易古兰经经注泰米尔语版

external-link copy
10 : 26

وَاِذْ نَادٰی رَبُّكَ مُوْسٰۤی اَنِ ائْتِ الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟ۙ

26.10. -தூதரே!- உம் இறைவன் மூஸாவை அழைத்ததை நினைவுகூர்வீராக. அவன் அவரிடம் “அல்லாஹ்வை நிராகரித்து உம் சமூகத்தை அடிமையாக்கி அநியாயம் இழைத்த மூஸாவின் சமூகத்திடம் செல்வீராக. என்று ஏவினான். info
التفاسير:
Trong những bài học trích được của các câu Kinh trên trang này:
• حرص الرسول صلى الله عليه وسلم على هداية الناس.
1. மக்கள் நேர்வழியடைய வேண்டும் என்ற நபியவர்களின் பேராசை. info

• إثبات صفة العزة والرحمة لله.
2. கண்ணியம், கருணை இரு பண்புகளும் அல்லாஹ்வுக்கு உள்ளன. info

• أهمية سعة الصدر والفصاحة للداعية.
3. அழைப்பாளனுக்கு பரந்த உள்ளம், நல்ல பேச்சாற்றல் ஆகியவற்றின் முக்கியத்துவம். info

• دعوات الأنبياء تحرير من العبودية لغير الله.
4. இறைத்தூதர்களுடைய பிரச்சாரங்கள், அல்லாஹ் அல்லாதவர்களுக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதே. info

• احتج فرعون على رسالة موسى بوقوع القتل منه عليه السلام فأقر موسى بالفعلة، مما يشعر بأنها ليست حجة لفرعون بالتكذيب.
5. மூஸா அலை அவர்கள் கொலை செய்ததை அவரது தூதுப்பணிக்கு எதிரான ஆதாரமாக பிர்அவ்ன் முன்வைத்தான். மூஸா அலை அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டார்கள். ஃபிர்அவ்ன் பொய்ப்பிப்பதற்கு அது தக்க ஆதாரமல்ல என்பதை இது உணர்த்துகிறது. info