Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na Taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma.

external-link copy
153 : 2

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اسْتَعِیْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ؕ— اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِیْنَ ۟

2.153. நம்பிக்கைகொண்டவர்களே! எனக்குக் கட்டுப்படுவதற்கும் எனது கட்டளைக்கு அடிபணிவதற்கும் பொறுமையைக் கொண்டும் தொழுகைகையைக் கொண்டும் உதவிதேடுங்கள், நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். அவர்களுக்கு பாக்கியம் அளித்து உதவியும் புரிகின்றான். info
التفاسير:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• إطالة الحديث في شأن تحويل القبلة؛ لما فيه من الدلالة على نبوة محمد صلى الله عليه وسلم.
1. கிப்லா மாற்றத்தில் முஹம்மத் (ஸல்) அவர்களது நபித்துவத்திற்கான சான்று உள்ளது என்பதனால் தான் அது சம்பந்தமாக விரிவாக பேசப்பட்டுள்ளது. info

• ترك الجدال والاشتغالُ بالطاعات والمسارعة إلى الله أنفع للمؤمن عند ربه يوم القيامة.
2. தர்க்கம் செய்வதை விட்டுவிட்டு, அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிகின்ற விஷயங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வது மறுமையில் நம்பிக்கையாளனுக்கு மிகவும் பயனளிக்கக்கூடிய ஒன்றாகும். info

• أن الأعمال الصالحة الموصلة إلى الله متنوعة ومتعددة، وينبغي للمؤمن أن يسابق إلى فعلها؛ طلبًا للأجر من الله تعالى.
அல்லாஹ்விடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் நற்காரியங்கள் பல்வேறுபட்டவையாகும். அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்து அவற்றைச் செய்ய முன்வருவது விசுவாசியின் கடமையாகும். info

• عظم شأن ذكر الله -جلّ وعلا- حيث يكون ثوابه ذكر العبد في الملأ الأعلى.
4. அல்லாஹ்வை நினைவுகூறுவது மிகப்பெரும் வணக்கமாகும். அதற்கான கூலி சிறந்த சபையில் அடியானைப் பற்றி குறிப்பிடப்படுவதாகும். info