Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na Taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma.

external-link copy
2 : 107

فَذٰلِكَ الَّذِیْ یَدُعُّ الْیَتِیْمَ ۟ۙ

107.2. அவன்தான் அநாதைகளின் தேவைகளை நிறைவேற்றாமல் கடுமையான முறையில் அவர்களைத் தள்ளிவிடுபவன். info
التفاسير:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• أهمية الأمن في الإسلام.
1. இஸ்லாத்தில் அமைதியின் முக்கியத்துவம். info

• الرياء أحد أمراض القلوب، وهو يبطل العمل.
2. மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக செயல்படுவது உளரீதியான நோய்களில் ஒன்றாகும். அது செயல்களை அழித்துவிடுகிறது. info

• مقابلة النعم بالشكر يزيدها.
3.அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவது அதனை மென்மேலும் அதிகரிக்கும். info

• كرامة النبي صلى الله عليه وسلم على ربه وحفظه له وتشريفه له في الدنيا والآخرة.
4. நபியவர்களுக்கு தனது இறைவனிடத்தில் உள்ள மதிப்பும் அவரை அவன் பாதுகாத்தலும் ஈருலகிலும் அவரை அவன் சிறப்பித்தலும். info