Qurani Kərimin mənaca tərcüməsi - Qurani Kərimin müxtəsər tərfsiri - kitabının Tamil dilinə tərcüməsi.

external-link copy
101 : 6

بَدِیْعُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— اَنّٰی یَكُوْنُ لَهٗ وَلَدٌ وَّلَمْ تَكُنْ لَّهٗ صَاحِبَةٌ ؕ— وَخَلَقَ كُلَّ شَیْءٍ ۚ— وَهُوَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟

6.101. அவன்தான் வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவியே இல்லாதபோது பிள்ளை எங்கிருந்து வர முடியும்? அவன்தான் அனைத்தையும் படைத்தான். அவன் அனைத்தையும் நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. info
التفاسير:
Bu səhifədə olan ayələrdən faydalar:
• الاستدلال ببرهان الخلق والرزق (تخليق النبات ونموه وتحول شكله وحجمه ونزول المطر) وببرهان الحركة (حركة الأفلاك وانتظام سيرها وانضباطها)؛ وكلاهما ظاهر مشاهَد - على انفراد الله سبحانه وتعالى بالربوبية واستحقاق الألوهية.
1. படைப்பது, வாழ்வாதாரம் வழங்குதல் (தாவரத்தைப் படைத்தல், அதன் வளர்ச்சி, அதன் தோற்றம், அளவு மாறுதல், மழை பொழிதல்) என்ற ஆதாரத்தின் மூலமும் (கோள்களின் இயக்கம் நேர்த்தியான ஒழுங்கான அதன் நகர்வு) என்ற இயக்கச் சான்றின் மூலமும் அல்லாஹ்வே படைத்துப் பராமரிக்கிறான், அவனே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதை நிறுவப்பட்டுள்ளது. அவ்விரண்டு ஆதாரங்களுமே வெளிரங்கமாகக் காணமுடியுமானவையாகும். info

• بيان ضلال وسخف عقول المشركين في عبادتهم للجن.
2. இணைவைப்பாளர்கள் ஜின்களை வணங்கியதன் மூலம் அவர்களது வழிகேடும் அபத்தமான சிந்தனையும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. info