የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ

external-link copy
6 : 93

اَلَمْ یَجِدْكَ یَتِیْمًا فَاٰوٰی ۪۟

93.6. நீர் அநாதையாக இருப்பதைக் கண்டு உமக்கு ஒரு புகலிடத்தை ஏற்படுத்தினான். உம்மீது உம் பாட்டனார் அப்துல் முத்தலிபும் பின்னர் சிறிய தந்தை அபூதாலிபும் அன்பு செலுத்தினார்கள். info
التفاسير:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• منزلة النبي صلى الله عليه وسلم عند ربه لا تدانيها منزلة.
1. தனது இறைவனிடம் நபியவர்களுக்குள்ள ஈடு இணையற்ற அந்தஸ்து. info

• شكر النعم حقّ لله على عبده.
2. அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துவது அல்லாஹ்வுக்கு அடியான் செய்ய வேண்டிய கடமையாகும். info

• وجوب الرحمة بالمستضعفين واللين لهم.
3. பலவீனர்களுக்கு கருணை காட்டுதல் மற்றும் அவர்களுடன் மிருதுவாக நடப்பதன் அவசியம். info