የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ

external-link copy
32 : 77

اِنَّهَا تَرْمِیْ بِشَرَرٍ كَالْقَصْرِ ۟ۚ

77.32. நிச்சயமாக நரகம் தீப்பொறிகளை வீசி எறியும். ஒவ்வொரு தீப்பொறியும் பெரும் கோட்டையைப் போன்று பெரிதாக இருக்கும். info
التفاسير:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• رعاية الله للإنسان في بطن أمه.
1. தாயின் வயிற்றில் அல்லாஹ் மனிதனைப் பராமரிப்பு. info

• اتساع الأرض لمن عليها من الأحياء، ولمن فيها من الأموات.
2. பூமி தன்மீது வாழக்கூடியவர்களுக்கும் தன்னுள்ளே இருக்கும் இறந்தவர்களுக்கும் போதுமானளவு விசாலமானது. info

• خطورة التكذيب بآيات الله والوعيد الشديد لمن فعل ذلك.
3. அல்லாஹ்வின் அத்தாட்சிகளை மறுப்பதன் விபரீதமும் அவ்வாறு செய்பவர்களுக்கான கடுமையான எச்சரிக்கையும். info