የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ

external-link copy
117 : 26

قَالَ رَبِّ اِنَّ قَوْمِیْ كَذَّبُوْنِ ۟ۚۖ

26.117. நூஹ் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்: “என் இறைவா! நிச்சயமாக என் சமூகம் என்னை பொய்ப்பித்து உன்னிடமிருந்து நான் கொண்டுவந்ததில் என்னை உண்மைப்படுத்தவில்லை. info
التفاسير:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• أفضلية أهل السبق للإيمان حتى لو كانوا فقراء أو ضعفاء.
1. ஈமானில் முந்தியவர்கள் சிறப்புக்குரியவர்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தாலும் பலவீனர்களாக இருந்தாலும் சரியே. info

• إهلاك الظالمين، وإنجاء المؤمنين سُنَّة إلهية.
2. அநியாயக்காரர்களை அழிப்பதும் நம்பிக்கையாளர்களைக் காப்பாற்றுவதும் அல்லாஹ்வின் வழிமுறையாகும். info

• خطر الركونِ إلى الدنيا.
3. உலகத்தின்பால் சாய்வதன் அபாயம். info

• تعنت أهل الباطل، وإصرارهم عليه.
4. அசத்தியவாதிகளின் திமிரும் அதன் மீது அவர்களின் பிடிவாதமும். info