የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ

அஷ்ஷுஅரா

ከመዕራፉ ዓላማዎች:
بيان آيات الله في تأييد المرسلين وإهلاك المكذبين.
இறைதூதர்களுக்கு உதவிசெய்து, பொய்ப்பிப்போரை அழிப்பதில் அல்லாஹ்வின் அத்தாட்சிகளைத் தெளிவுபடுத்தல் info

external-link copy
1 : 26

طٰسٓمّٓ ۟

26.1. (طسٓمٓ) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது. info
التفاسير:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• حرص الرسول صلى الله عليه وسلم على هداية الناس.
1. மக்கள் நேர்வழியடைய வேண்டும் என்ற நபியவர்களின் பேராசை. info

• إثبات صفة العزة والرحمة لله.
2. கண்ணியம், கருணை இரு பண்புகளும் அல்லாஹ்வுக்கு உள்ளன. info

• أهمية سعة الصدر والفصاحة للداعية.
3. அழைப்பாளனுக்கு பரந்த உள்ளம், நல்ல பேச்சாற்றல் ஆகியவற்றின் முக்கியத்துவம். info

• دعوات الأنبياء تحرير من العبودية لغير الله.
4. இறைத்தூதர்களுடைய பிரச்சாரங்கள், அல்லாஹ் அல்லாதவர்களுக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதே. info

• احتج فرعون على رسالة موسى بوقوع القتل منه عليه السلام فأقر موسى بالفعلة، مما يشعر بأنها ليست حجة لفرعون بالتكذيب.
5. மூஸா அலை அவர்கள் கொலை செய்ததை அவரது தூதுப்பணிக்கு எதிரான ஆதாரமாக பிர்அவ்ன் முன்வைத்தான். மூஸா அலை அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டார்கள். ஃபிர்அவ்ன் பொய்ப்பிப்பதற்கு அது தக்க ஆதாரமல்ல என்பதை இது உணர்த்துகிறது. info