የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ

external-link copy
35 : 12

ثُمَّ بَدَا لَهُمْ مِّنْ بَعْدِ مَا رَاَوُا الْاٰیٰتِ لَیَسْجُنُنَّهٗ حَتّٰی حِیْنٍ ۟۠

12.35. மன்னரும் அவரது கூட்டமும் அவர் தூய்மையானவர் என்பதற்கான ஆதாரத்தைக் கண்ட போது -தவறு வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக- அவரை நிர்ணயிக்கப்படாத காலம் வரை சிறையில் அடைக்க நாடினார்கள். info
التفاسير:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• بيان جمال يوسف عليه السلام الذي كان سبب افتتان النساء به.
1. பெண்கள் பித்னாவுக்குள் விழுவதற்கு காரணமாக அமைந்த யூஸுஃப் நபியின் அழகு வர்ணிக்கப்பட்டுள்ளது. info

• إيثار يوسف عليه السلام السجن على معصية الله.
2. அல்லாஹ்வுக்கு மாறு செய்வதைவிட சிறை செல்வதையே யூஸுஃப் விரும்பினார். info

• من تدبير الله ليوسف عليه السلام ولطفه به تعليمه تأويل الرؤى وجعلها سببًا لخروجه من بلاء السجن.
3. கனவின் விளக்கத்தை அல்லாஹ் யூஸுஃபிற்கு (அலை) கற்றுக் கொடுத்து சிறைவாசச் சோதனையிலிருந்து வெளியேறுவதற்கான காரணமாக அதனை ஆக்கியது அல்லாஹ் அவருக்கு அளித்த அன்பிலும் அவனின் நிர்வாகத் தன்மையில் உள்ளவையாகும். info