ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - ශුද්ධ වූ අල්කුර්ආන් අර්ථ විවරණයේ සංෂිප්ත අනුවාදය - දෙමළ පරිවර්තනය

external-link copy
4 : 99

یَوْمَىِٕذٍ تُحَدِّثُ اَخْبَارَهَا ۟ؕ

99.4. அந்த மாபெரும் நாளில் அது தன்மீது நிகழ்ந்த நற்செயல்கள், தீய செயல்கள் என அனைத்தையும் அறிவித்துவிடும். info
التفاسير:
මෙ⁣ම පිටුවේ තිබෙන වැකිවල ප්‍රයෝජන:
• خشية الله سبب في رضاه عن عبده.
3. நிராகரிப்பாளர்கள் படைப்புகளில் தீயவர்கள். நம்பிக்கையாளர்கள் படைப்புகளில் சிறந்தவர்கள். info

• شهادة الأرض على أعمال بني آدم.
1. இறையச்சம் அல்லாஹ் தனது அடியானைப் பொருந்திக்கொள்வதற்குக் காரணமாகும். info

• الكفار شرّ الخليقة، والمؤمنون خيرها.
2. பூமி ஆதமுடைய மக்களின் செயல்களுக்கு சாட்சி கூறுதல். info