Tradução dos significados do Nobre Qur’an. - Tradução tâmil de interpretação abreviada do Nobre Alcorão.

external-link copy
173 : 26

وَاَمْطَرْنَا عَلَیْهِمْ مَّطَرًا ۚ— فَسَآءَ مَطَرُ الْمُنْذَرِیْنَ ۟

26.173. நாம் அவர்கள் மீது வானிலிருந்து மழையை பொழியச் செய்வது போல் கல்மழையைப் பொழியச் செய்தோம். தாம் செய்யும் கெட்ட செயலில் தொடர்ந்திருந்தால் அல்லாஹ்வின் வேதனை ஏற்படும் என லூத் எச்சரித்த இவர்கள் மீது பொழிந்த (கல்) மாரி மிகவும் மோசமானதாகும். info
التفاسير:
Das notas do versículo nesta página:
• اللواط شذوذ عن الفطرة ومنكر عظيم.
1. ஓரினச் சேர்க்கை இயல்புக்கு முரணானதும் பெரும் பாவமுமாகும். info

• من الابتلاء للداعية أن يكون أهل بيته من أصحاب الكفر أو المعاصي.
2. ஒரு அழைப்பாளனின் குடும்பத்தினர்கள் நிராகரிப்போராகவோ பாவிகளாகவோ இருப்பது அவனுக்கான சோதனையாகும். info

• العلاقات الأرضية ما لم يصحبها الإيمان، لا تنفع صاحبها إذا نزل العذاب.
3. நம்பிக்கை இல்லாத இவ்வுலகத் தொடர்புகள் தண்டனை வரும் போது அவனுக்கு எவ்விதப் பலனையும் அளிக்காது. info

• وجوب وفاء الكيل وحرمة التَّطْفِيف.
4. நிறைவாக அளந்துகொடுப்பது கட்டாயமாகும். அளவில் மோசடி செய்வது தடைசெய்யப்பட்டதாகும். info