クルアーンの対訳 - クルアーン簡潔注釈(タミル語対訳)

external-link copy
169 : 4

اِلَّا طَرِیْقَ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ— وَكَانَ ذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرًا ۟

4.169. நரகத்தின்பால் கொண்டு சேர்க்கும் வழியைத் தவிர. அங்கு அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள். இது அல்லாஹ்வுக்கு மிக எளிதானது. எதுவும் அவனைத் தடுக்க முடியாது. info
التفاسير:
本諸節の功徳:
• إثبات النبوة والرسالة في شأن نوح وإبراهيم وغيرِهما مِن ذرياتهما ممن ذكرهم الله وممن لم يذكر أخبارهم لحكمة يعلمها سبحانه.
1. நூஹ், இப்ராஹீம் மற்றும் அவர்களின் வழித்தோன்றல்களுக்கு தூது மற்றும் நபித்துவம் வழங்கப்பட்டுள்ளது என்ற விஷயம் தெளிவாகிறது. அவர்களில் சிலரைப் பற்றி அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். மற்றும் சிலரை தான் அறிந்த சில காரணத்துக்காக குறிப்பிடவில்லை. info

• إثبات صفة الكلام لله تعالى على وجه يليق بذاته وجلاله، فقد كلّم الله تعالى نبيه موسى عليه السلام.
2. அல்லாஹ் மூஸாவுடன் பேசி இருக்கிறான். இதிலிருந்து அவனது தகுதிக்கேற்ற விதத்தில் பேசும் பண்பு உண்டு என்பது உறுதியாகிறது. info

• تسلية النبي محمد عليه الصلاة والسلام ببيان أن الله تعالى يشهد على صدق دعواه في كونه نبيًّا، وكذلك تشهد الملائكة.
3. முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதரே என அல்லாஹ்வும் வானவர்களும் சாட்சி கூறும் விடயத்தைத் தெளிவுபடுத்துவதன் மூலம் நபியவர்களுக்கு ஆறுதலளித்தல். info