Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano

external-link copy
3 : 101

وَمَاۤ اَدْرٰىكَ مَا الْقَارِعَةُ ۟ؕ

101.3. -தூதரே!- மக்களின் உள்ளங்களை தன் பெரும் பயங்கரத்தால் திடுக்கிடச் செய்யும் அந்த நேரத்தைப் பற்றி உமக்கு அறிவித்தது எது? நிச்சயமாக அது மறுமை நாளாகும். info
التفاسير:
Alcuni insegnamenti da trarre da questi versi sono:
• خطر التفاخر والتباهي بالأموال والأولاد.
1. செல்வங்கள் மற்றும் குழந்தைகளைக் கொண்டு பெருமையடிப்பதால் ஏற்படும் விபரீதம். info

• القبر مكان زيارة سرعان ما ينتقل منه الناس إلى الدار الآخرة.
2. மண்ணறை சந்தித்துக்கொள்ளும் ஓர் இடமாகும். மனிதர்கள் விரைவாக அதிலிருந்து மறுமை வீட்டுக்கு சென்றுவிடுவார்கள். info

• يوم القيامة يُسْأل الناس عن النعيم الذي أنعم به الله عليهم في الدنيا.
3. மறுமை நாளில் மக்கள் உலகில் அல்லாஹ்வால் தங்களுக்கு அளிக்கப்பட்ட அருட்கொடைகளைக் குறித்து விசாரிக்கப்படுவார்கள். info

• الإنسان مجبول على حب المال.
4. மனிதன் பணத்தை நேசிக்கும் இயல்புள்ளவன். info