Traduction des sens du Noble Coran - La traduction tamoule du Résumé dans l'Exégèse du noble Coran

அல்கவ்ஸர்

Parmi les objectifs de la sourate:
بيان منّة الله على نبيه صلى الله عليه وسلم بالخير الكثير؛ والدفاع عنه.
அல்லாஹ் தன் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அதிக நலவு மற்றும் அவரைப் பாதுகாப்பதன் மூலம் அருள்புரிந்துள்ளதைத் தெளிவுபடுத்தல் info

external-link copy
1 : 108

اِنَّاۤ اَعْطَیْنٰكَ الْكَوْثَرَ ۟ؕ

108.1. -தூதரே!- நிச்சயமாக நாம் உமக்கு ஏராளமான நன்மைகளை வழங்கியுள்ளோம். அவற்றுள் சுவனத்தில் கிடைக்கும் கவ்ஸர் என்னும் நதியும் ஒன்று. info
التفاسير:

external-link copy
2 : 108

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ۟ؕ

108.2. இந்த அருட்கொடைக்காக அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்துவீராக. இணைவைப்பாளர்கள் பலியிடுவதன் மூலம் தமது சிலைகளை நெருங்குவதற்கு மாறாக அவனுக்கு மட்டுமே தொழுது, அறுத்துப் பலியிடுவீராக. info
التفاسير:

external-link copy
3 : 108

اِنَّ شَانِئَكَ هُوَ الْاَبْتَرُ ۟۠

108.3. நிச்சயமாக உம்மை வெறுப்பவன்தான் எல்லா நன்மைகளையும் இழந்தவனாவான். அவன் மறக்கப்பட்டுவிட்டான். அவன் நினைவுகூறப்பட்டாலும் தீய முறையிலேயே நினைவுகூறப்படுகிறான். info
التفاسير:
Parmi les bénéfices ( méditations ) des versets de cette page:
• أهمية الأمن في الإسلام.
1. இஸ்லாத்தில் அமைதியின் முக்கியத்துவம். info

• الرياء أحد أمراض القلوب، وهو يبطل العمل.
2. மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக செயல்படுவது உளரீதியான நோய்களில் ஒன்றாகும். அது செயல்களை அழித்துவிடுகிறது. info

• مقابلة النعم بالشكر يزيدها.
3.அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவது அதனை மென்மேலும் அதிகரிக்கும். info

• كرامة النبي صلى الله عليه وسلم على ربه وحفظه له وتشريفه له في الدنيا والآخرة.
4. நபியவர்களுக்கு தனது இறைவனிடத்தில் உள்ள மதிப்பும் அவரை அவன் பாதுகாத்தலும் ஈருலகிலும் அவரை அவன் சிறப்பித்தலும். info