Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

அல்மஸத்

Purposes of the Surah:
بيان خسران أبي لهب وزوجه.
அபூ லஹப் மற்றும் அவனது மனைவியின் தோல்வியைத் தெளிவுபடுத்தல் info

external-link copy
1 : 111

تَبَّتْ یَدَاۤ اَبِیْ لَهَبٍ وَّتَبَّ ۟ؕ

111.1. நபியவர்களின் சாச்சாவான அபூலஹபின் நஷ்டமான செயலினால் அவனது இரண்டு கைகளும் அழிந்துவிட்டது. ஏனெனில் அவன் தூதருக்குத் தொல்லையளித்துக் கொண்டிருந்தான். அவனது முயற்சி வீணாகிவிட்டது. info
التفاسير:
Benefits of the verses in this page:
• المفاصلة مع الكفار.
1. நிராகரிப்பாளர்களை விட்டு தனியாகிவிட வேண்டும். info

• مقابلة النعم بالشكر.
2. அருட்கொடைகளை நன்றிசெலுத்துவதைக் கொண்டு எதிர்கொள்ள வேண்டும். info

• سورة المسد من دلائل النبوة؛ لأنها حكمت على أبي لهب بالموت كافرًا ومات بعد عشر سنين على ذلك.
3. மஸத் என்ற இந்த அத்தியாயம் நபித்துவத்தின் அடையளங்களில் ஒன்றாகும். ஏனெனில் நிச்சயமாக அபூ லஹப் காபிராகவே மரணிப்பான் என்பதாக அது தீர்ப்புச்செய்தது. அது போன்றே பத்து வருடங்களுக்குப் பின் அவன் நிராகரிப்பாளனாகவே மரணித்தான். info

• صِحَّة أنكحة الكفار.
காபிர்களின் திருமணங்கள் செல்லுபடியானதாகும். info