Übersetzung der Bedeutungen von dem heiligen Quran - Die Übersetzung in Tamil von Al-Mukhtasar - Eine Kurzfassung der Bedeutungen des edlen Qurans

external-link copy
72 : 12

قَالُوْا نَفْقِدُ صُوَاعَ الْمَلِكِ وَلِمَنْ جَآءَ بِهٖ حِمْلُ بَعِیْرٍ وَّاَنَا بِهٖ زَعِیْمٌ ۟

12.72. அறிவிப்பாளரும் அவருடன் இருந்தவர்களும் யூஸுஃபின் சகோதரர்களிடம் கூறினார்கள்: “எங்களிடமிருந்து அரசரின் அளவுக் குவளை தொலைந்து விட்டது. பரிசோதனை செய்வதற்கு முன்னரே அதைக் கொண்டு வருபவருக்கு ஓர் ஒட்டகம் சுமக்கும் அளவுக்குத் தானியம் பரிசாக வழங்கப்படும். அதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். info
التفاسير:
Die Nutzen der Versen in dieser Seite:
• جواز الحيلة التي يُتَوصَّل بها لإحقاق الحق، بشرط عدم الإضرار بالغير.
1. சத்தியத்தை வெளிப்படுத்துவதற்காக தந்திரம் செய்யலாம். ஆனால் அதன் மூலம் மற்றவர்களுக்குத் தீங்கு நேரக் கூடாது. info

• يجوز لصاحب الضالة أو الحاجة الضائعة رصد جُعْل «مكافأة» مع تعيين قدره وصفته لمن عاونه على ردها.
2. ஒரு பொருளைத் தொலைத்தவர் அல்லது தன்னால் செய்ய முடியாத தேவையுடையவர் அதை நிறைவேற்றி தருபவருக்குப் குறிப்பிட்ட அளவு நிர்ணயித்து அதன் வடிவத்தை கூறி பரிசு அறிவிக்கலாம். info

• التغافل عن الأذى والإسرار به في النفس من محاسن الأخلاق.
3. நோவினையை வெளிக்காட்டாது அதனை உள்ளத்தில் மறைத்து வைத்துக் கொள்வது நற்குணத்தில் உள்ளதாகும். info