《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

external-link copy
39 : 33

١لَّذِیْنَ یُبَلِّغُوْنَ رِسٰلٰتِ اللّٰهِ وَیَخْشَوْنَهٗ وَلَا یَخْشَوْنَ اَحَدًا اِلَّا اللّٰهَ ؕ— وَكَفٰی بِاللّٰهِ حَسِیْبًا ۟

33.39. அல்லாஹ் தங்களின் மீது இறக்கிய தூதுப் பணியை தங்களின் சமூகங்களுக்கு எடுத்துரைத்து, அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாத இந்தத் தூதர்கள் அல்லாஹ் அனுமதித்தவற்றைச் செய்யும்போது மற்றவர்கள் கூறுவதை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. அடியார்களின் செயல்களைக் கண்காணித்து அவற்றிற்கேற்ப கூலி வழங்குவதற்கு அல்லாஹ்வே போதுமானவன். அவை நன்மையானதாக இருந்தால் நன்மையே கிடைக்கும். அது தீயவையாக இருந்தால் தீமையே கிடைக்கும். info
التفاسير:
这业中每段经文的优越:
• وجوب استسلام المؤمن لحكم الله والانقياد له.
1. அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்படுவது நம்பிக்கையாளனின் மீது கட்டாயமாகும். info

• اطلاع الله على ما في النفوس.
2. உள்ளங்களில் உள்ளவற்றையும் அல்லாஹ் அறிவான். info

• من مناقب أم المؤمنين زينب بنت جحش: أنْ زوّجها الله من فوق سبع سماوات.
3. நம்பிக்கையாளர்களின் அன்னை ஸைனப் பின்த் ஜஹ்ஷின் சிறப்புகளில் ஒன்று, அல்லாஹ் அவருக்கு ஏழு வானங்களுக்கு மேலிருந்து மணமுடித்துவைத்தான். info

• فضل ذكر الله، خاصة وقت الصباح والمساء.
4. அல்லாஹ்வை திக்ர் செய்தவன் சிறப்பு, அதிலும் குறிப்பாக காலையிலும் மாலையிலும் செய்வது. info