《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

external-link copy
74 : 12

قَالُوْا فَمَا جَزَآؤُهٗۤ اِنْ كُنْتُمْ كٰذِبِیْنَ ۟

12.74. அறிவிப்பாளரும் அவருடன் இருந்தவர்களும் கேட்டார்கள்: “திருட்டுக் குற்றத்திலிருந்து நீங்கள் நிரபராதிகள் என்ற உங்கள் கூற்றில் நீங்கள் பொய்யர்களாக இருந்தால் அதனைத் திருடியவருக்கு உங்களிடத்தில் என்ன தண்டனை?” info
التفاسير:
这业中每段经文的优越:
• جواز الحيلة التي يُتَوصَّل بها لإحقاق الحق، بشرط عدم الإضرار بالغير.
1. சத்தியத்தை வெளிப்படுத்துவதற்காக தந்திரம் செய்யலாம். ஆனால் அதன் மூலம் மற்றவர்களுக்குத் தீங்கு நேரக் கூடாது. info

• يجوز لصاحب الضالة أو الحاجة الضائعة رصد جُعْل «مكافأة» مع تعيين قدره وصفته لمن عاونه على ردها.
2. ஒரு பொருளைத் தொலைத்தவர் அல்லது தன்னால் செய்ய முடியாத தேவையுடையவர் அதை நிறைவேற்றி தருபவருக்குப் குறிப்பிட்ட அளவு நிர்ணயித்து அதன் வடிவத்தை கூறி பரிசு அறிவிக்கலாம். info

• التغافل عن الأذى والإسرار به في النفس من محاسن الأخلاق.
3. நோவினையை வெளிக்காட்டாது அதனை உள்ளத்தில் மறைத்து வைத்துக் கொள்வது நற்குணத்தில் உள்ளதாகும். info