《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

external-link copy
3 : 110

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ؔؕ— اِنَّهٗ كَانَ تَوَّابًا ۟۠

110.3. அது நீர் அனுப்பப்பட்ட பணி முடிவடைவதற்கான அடையாளம் என்பதை அறிந்துகொள்ளும். உம் இறைவன் அளித்த உதவிக்கும் வெற்றிக்கும் நன்றிசெலுத்தும் பொருட்டு அவனைப் புகழ்ந்து போற்றுவீராக. அவனிடம் மன்னிப்புக் கோருவீராக. நிச்சயமாக அவன் தன்னிடம் மன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை ஏற்று அவர்களை மன்னிக்கக்கூடியவனாக இருக்கின்றான். info
التفاسير:
这业中每段经文的优越:
• المفاصلة مع الكفار.
1. நிராகரிப்பாளர்களை விட்டு தனியாகிவிட வேண்டும். info

• مقابلة النعم بالشكر.
2. அருட்கொடைகளை நன்றிசெலுத்துவதைக் கொண்டு எதிர்கொள்ள வேண்டும். info

• سورة المسد من دلائل النبوة؛ لأنها حكمت على أبي لهب بالموت كافرًا ومات بعد عشر سنين على ذلك.
3. மஸத் என்ற இந்த அத்தியாயம் நபித்துவத்தின் அடையளங்களில் ஒன்றாகும். ஏனெனில் நிச்சயமாக அபூ லஹப் காபிராகவே மரணிப்பான் என்பதாக அது தீர்ப்புச்செய்தது. அது போன்றே பத்து வருடங்களுக்குப் பின் அவன் நிராகரிப்பாளனாகவே மரணித்தான். info

• صِحَّة أنكحة الكفار.
காபிர்களின் திருமணங்கள் செல்லுபடியானதாகும். info