Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ni Omar Sharif

அத்தாரியாத்

external-link copy
1 : 51

وَالذّٰرِیٰتِ ذَرْوًا ۟ۙ

வேகமாக வீசக்கூடிய காற்றுகள் மீது சத்தியமாக! info
التفاسير:

external-link copy
2 : 51

فَالْحٰمِلٰتِ وِقْرًا ۟ۙ

(பெரும்) சுமையை சுமக்கின்ற மேகங்கள் மீது சத்தியமாக! info
التفاسير:

external-link copy
3 : 51

فَالْجٰرِیٰتِ یُسْرًا ۟ۙ

மென்மையாக செல்கின்ற கப்பல்கள் மீது சத்தியமாக! info
التفاسير:

external-link copy
4 : 51

فَالْمُقَسِّمٰتِ اَمْرًا ۟ۙ

(அல்லாஹ்வின்) கட்டளைகளை (அவனது படைப்புகளில்) பிரிப்பவர்கள் மீது சத்தியமாக! info
التفاسير:

external-link copy
5 : 51

اِنَّمَا تُوْعَدُوْنَ لَصَادِقٌ ۟ۙ

நீங்கள் வாக்களிக்கப்படுவதெல்லாம் உண்மைதான். info
التفاسير:

external-link copy
6 : 51

وَّاِنَّ الدِّیْنَ لَوَاقِعٌ ۟ؕ

நிச்சயமாக (விசாரணையும்) கூலி கொடுக்கப்படுவது(ம்) நிகழ்ந்தே தீரும். info
التفاسير: