د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژبې ته د المختصر في تفسیر القرآن الکریم ژباړه

external-link copy
19 : 67

اَوَلَمْ یَرَوْا اِلَی الطَّیْرِ فَوْقَهُمْ صٰٓفّٰتٍ وَّیَقْبِضْنَ ؕۘؔ— مَا یُمْسِكُهُنَّ اِلَّا الرَّحْمٰنُ ؕ— اِنَّهٗ بِكُلِّ شَیْءٍ بَصِیْرٌ ۟

67.19. இந்த பொய்ப்பிப்பாளர்கள் தங்களுக்கு மேலே அணிஅணியாக சில வேளை தனது இறக்கைகளை விரித்தும் மறுதடவை சேர்த்தும் பறந்துகொண்டிருக்கும் பறவைகளைப் பார்க்கவில்லையா? அவற்றை பூமியில் விழுந்துவிடாமல் அல்லாஹ்தான் தடுத்துவைத்துள்ளான். நிச்சயமாக அவன் ஒவ்வொன்றையும் பார்க்கக்கூடியவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. info
التفاسير:
په دې مخ کې د ایتونو د فایدو څخه:
• اطلاع الله على ما تخفيه صدور عباده.
1. அடியார்கள் உள்ளங்களில் மறைத்துவைத்திப்பதையும் அல்லாஹ் நன்கறிவான். info

• الكفر والمعاصي من أسباب حصول عذاب الله في الدنيا والآخرة.
2. நிராகரிப்பும் பாவங்களும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் அல்லாஹ்வின் தண்டனைக்குக் காரணிகளாக இருக்கின்றன. info

• الكفر بالله ظلمة وحيرة، والإيمان به نور وهداية.
3. அல்லாஹ்வை நிராகரிப்பது இருளும் தடுமாற்றமுமாகும். அவன்மீது நம்பிக்கைகொள்வது ஒளியாகவும் வழிகாட்டியாகவும் இருக்கின்றது. info