ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊߡߟߌߞߊ߲ ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐߦߌߘߊ ߘߐ߫

external-link copy
122 : 26

وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠

26.122. -தூதரே!- நிச்சயமாக தன் எதிரிகளை தண்டிக்கும் உம் இறைவன் யாவற்றையும் மிகைத்தவன். அவர்களில் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களோடு அவன் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். info
التفاسير:
ߟߝߊߙߌ ߟߎ߫ ߢߊ߬ߕߣߐ ߘߏ߫ ߞߐߜߍ ߣߌ߲߬ ߞߊ߲߬:
• أفضلية أهل السبق للإيمان حتى لو كانوا فقراء أو ضعفاء.
1. ஈமானில் முந்தியவர்கள் சிறப்புக்குரியவர்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தாலும் பலவீனர்களாக இருந்தாலும் சரியே. info

• إهلاك الظالمين، وإنجاء المؤمنين سُنَّة إلهية.
2. அநியாயக்காரர்களை அழிப்பதும் நம்பிக்கையாளர்களைக் காப்பாற்றுவதும் அல்லாஹ்வின் வழிமுறையாகும். info

• خطر الركونِ إلى الدنيا.
3. உலகத்தின்பால் சாய்வதன் அபாயம். info

• تعنت أهل الباطل، وإصرارهم عليه.
4. அசத்தியவாதிகளின் திமிரும் அதன் மீது அவர்களின் பிடிவாதமும். info