വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - ഖുർആൻ സംക്ഷിപ്ത വിശദീകരണം - പരിഭാഷ (തമിഴ്)

external-link copy
66 : 55

فِیْهِمَا عَیْنٰنِ نَضَّاخَتٰنِ ۟ۚ

55.66. இந்த இரு தோட்டங்களிலும் கடுமையாக பொங்கும் இரு நீருற்றுகள் இருக்கும். அவற்றிலிருந்து தண்ணீர் பொங்குவது என்றும் முடிவடையாது. info
التفاسير:
ഈ പേജിലെ ആയത്തുകളിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ:
• أهمية الخوف من الله واستحضار رهبة الوقوف بين يديه.
1. அல்லாஹ்வுக்கு முன்னால் நிற்பதை எண்ணி அவனை அஞ்சுவதன் முக்கியத்துவம். info

• مدح نساء الجنة بالعفاف دلالة على فضيلة هذه الصفة في المرأة.
2. சுவனப் பெண்களைப் பக்குவமானவர்கள் எனப் புகழ்வது பெண்ணின் பக்குவத்தின் சிறப்பை உணர்த்துகிறது. info

• الجزاء من جنس العمل.
3. செயலுக்கேற்பவே கூலி வழங்கப்படும். info