വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - അൽ മുഖ്തസ്വർ ഫീ തഫ്സീറിൽ ഖുർആനിൽ കരീം (തമിഴ് വിവർത്തനം)

external-link copy
34 : 29

اِنَّا مُنْزِلُوْنَ عَلٰۤی اَهْلِ هٰذِهِ الْقَرْیَةِ رِجْزًا مِّنَ السَّمَآءِ بِمَا كَانُوْا یَفْسُقُوْنَ ۟

29.34. நிச்சயமாக மானக்கேடான காரியத்தை செய்துகொண்டிருக்கும் இந்த ஊர்வாசிகள் மீது நாம் வானத்திலிருந்து வேதனையை இறக்குவோம். அது சுடப்பட்ட கல்மழையாகும். அது அல்லாஹ்வுக்கு அடிபணியாமல் கெட்ட மானக்கேடான காரியங்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையாகும். அந்த மானக்கேடான காரியம் தங்களின் இச்சையை தணிக்க பெண்களை விடுத்து ஆண்களிடம் வருவதாகும். info
التفاسير:
ഈ പേജിലെ ആയത്തുകളിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ:
• قوله تعالى:﴿ وَقَد تَّبَيَّنَ..﴾ تدل على معرفة العرب بمساكنهم وأخبارهم.
1.(தெளிவாகிவிட்டது) என்ற அல்லாஹ்வின் வார்த்தை அரபிகளுக்கு அவர்களது இருப்பிடங்களும் தகவல்களும் தெரியும் என்பதை அறிவிக்கின்றன. info

• العلائق البشرية لا تنفع إلا مع الإيمان.
2. ஈமானுடன் அன்றி மனித தொடர்புகளால் எந்தப் பயனும் இல்லை. info

• الحرص على أمن الضيوف وسلامتهم من الاعتداء عليهم.
3. மற்றவர்களின் அத்துமீறலில் இருந்து விருந்தினர்களின் பாதுகாப்பு விடயத்தில் ஆர்வம் காட்ட வேண்டும். info

• منازل المُهْلَكين بالعذاب عبرة للمعتبرين.
4. தண்டனையால் அழிக்கப்பட்டவர்களின் வசிப்பிடங்கள் படிப்பினை பெறுவோருக்குப் படிப்பினையாகும். info

• العلم بالحق لا ينفع مع اتباع الهوى وإيثاره على الهدى.
5. மன இச்சையைப் பின்பற்றிக் கொண்டும் நேர்வழியை விட அதற்கு முன்னுரிமையளித்துக்கொண்டும் சத்தியத்தை அறிந்திருப்பதில் பயன் இல்லை. info