Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango.

external-link copy
51 : 5

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الْیَهُوْدَ وَالنَّصٰرٰۤی اَوْلِیَآءَ ؔۘ— بَعْضُهُمْ اَوْلِیَآءُ بَعْضٍ ؕ— وَمَنْ یَّتَوَلَّهُمْ مِّنْكُمْ فَاِنَّهٗ مِنْهُمْ ؕ— اِنَّ اللّٰهَ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟

5.51. அல்லாஹ்வை உண்மைப்படுத்தி அவனுடைய தூதரைப் பின்பற்றுபவர்களே! யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். யூதர்களும் கிருஸ்தவர்களும் தமது மார்க்கத்தைச் சார்ந்தவர்களைத்தான் உற்ற தோழர்களாக ஆக்கிக் கொள்கிறார்கள். இருபிரிவினரும் உங்களை எதிர்ப்பதற்காக ஒன்று சேர்ந்துள்ளார்கள். உங்களில் அவர்களுடன் நட்புகொள்பவர் அவர்களைச் சார்ந்தவர்தாம். நிராகரிப்பாளர்களுடன் நட்புகொள்ளும் அநியாயக்கார மக்களுக்கு அல்லாஹ் நேர்வழிகாட்ட மாட்டான். info
التفاسير:
Ina jeyaa e nafoore aayeeje ɗee e ngol hello:
• التنبيه علي عقيدة الولاء والبراء التي تتلخص في الموالاة والمحبة لله ورسوله والمؤمنين، وبغض أهل الكفر وتجنُّب محبتهم.
1. உற்ற நட்பையும் நேசத்தையும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நம்பிக்கையார்களுக்கும் மட்டுமே உரித்தாக்கி நிராகரிப்பாளர்களை வெறுத்து அவர்களை நேசிப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கை ஞாபகமூட்டப்படுகின்றது. info

• من صفات أهل النفاق: موالاة أعداء الله تعالى.
2. அல்லாஹ்வின் எதிரிகளுடன் நேசம் கொள்வது நயவஞ்சகர்களின் பண்புகளில் ஒன்றாகும். info

• التخاذل والتقصير في نصرة الدين قد ينتج عنه استبدال المُقَصِّر والإتيان بغيره، ونزع شرف نصرة الدين عنه.
3. மார்க்கத்திற்கு உதவுவதில் குறை செய்வது, குறை செய்தவர்களுக்குப் பதிலாக வேறு ஆட்கள் கொண்டுவரப்படுவதற்கும் மார்க்கத்திற்கு உதவிசெய்யும் பாக்கியம் அவரை விட்டும் பிடுங்கப்படுவதற்கும் காரணமாக அமைந்துவிடுகின்றது. info

• التحذير من الساخرين بدين الله تعالى من الكفار وأهل النفاق، ومن موالاتهم.
4. அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பரிகாசம் செய்யும் நிராகரிப்பாளர்கள், நயவஞ்சகர்கள் ஆகியோரைப் பற்றியும், அவர்களை நேசிப்பதைப் பற்றியும் எச்சரிக்கை விடுத்தல். info