আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - আল-মুখতাচাৰ ফী তাফছীৰিল কোৰআনিল কাৰীমৰ তামিল অনুবাদ

external-link copy
4 : 106

الَّذِیْۤ اَطْعَمَهُمْ مِّنْ جُوْعٍ ۙ۬— وَّاٰمَنَهُمْ مِّنْ خَوْفٍ ۟۠

106.4. அவன்தான் பசியிலிருந்தும் அரபுக்கள் உள்ளங்களில் ஹரமைக் குறித்தும் அங்கு வசிப்பவர்களைக் குறித்தும் கண்ணியத்தை ஏற்படுத்தி அவர்களுக்குப் பயத்திலிருந்தும் விடுதலையளித்தான். info
التفاسير:
এই পৃষ্ঠাৰ আয়াতসমূহৰ পৰা সংগৃহীত কিছুমান উপকাৰী তথ্য:
• أهمية الأمن في الإسلام.
1. இஸ்லாத்தில் அமைதியின் முக்கியத்துவம். info

• الرياء أحد أمراض القلوب، وهو يبطل العمل.
2. மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக செயல்படுவது உளரீதியான நோய்களில் ஒன்றாகும். அது செயல்களை அழித்துவிடுகிறது. info

• مقابلة النعم بالشكر يزيدها.
3.அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவது அதனை மென்மேலும் அதிகரிக்கும். info

• كرامة النبي صلى الله عليه وسلم على ربه وحفظه له وتشريفه له في الدنيا والآخرة.
4. நபியவர்களுக்கு தனது இறைவனிடத்தில் உள்ள மதிப்பும் அவரை அவன் பாதுகாத்தலும் ஈருலகிலும் அவரை அவன் சிறப்பித்தலும். info