আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - তামিল অনুবাদ- আব্দুল হামীদ বাকৱী

அத்தாரிக்

external-link copy
1 : 86

وَالسَّمَآءِ وَالطَّارِقِ ۟ۙ

1. வானத்தின் மீதும், (இரவில்) உதயமாகக்கூடியதின் மீதும் சத்தியமாக! info
التفاسير: